Our AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST (AACET), KANCHIPURAM started in the year 2007 and it is registered under INDIAN TRUST'S ACT Vide Document No.64/2008.
Our Trust is a NON GOVERNMENT ORGANISATION and a Public Trust. We work in and around Kanchipuram. Our Services includes Education, Women Empowerment, Competitive Exams,. We provide monthly groceries for aged and terminally ill people.
We also carry out relief measures during natural disasters and Covid. Our Charity Activities are run through ZAKAT, SADAKAH, DONATION’S , Monthly and Annual SUBSCRIPTION’S received from all SEGMENTS of our society.
We render our services to all sections of the society. Hence, we appeal for your donations for our trust activities through which we can multiply our endeavours for the betterment of our society.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன் .
(அல்குர்ஆன் : 2:261)
எங்கள் AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST (AACET) 2007 ஆம் ஆண்டில் தொடங்கியது. INDIAN TRUST'S ACT Vide Document No.64/2008 யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கள் அறக்கட்டளை அரசு சாரா அமைப்பு மற்றும் பொது அறக்கட்டளை.
நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் சிறந்த கல்வி பெற வழிவகை செய்கின்றோம். பெண்கள் சுய நம்பிக்கையுடன் முன்னேற ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கிறோம். மேலும் அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறோம்.
ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர மளிகைப் பொருட்களை வழங்குகிறோம்.இயற்கை பேரிடர் மற்றும் கொரோனா நோய் பரவல் காலங்களில் நாங்கள் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறோம்.
எங்கள் தொண்டு அறக்கட்டளையின் செயல்பாடுகள் அனைத்தும் ஜகாத், சதகா, நன்கொடைகள், மாதந்திர மற்றும் வருடாந்திர சந்தாக்கள் மூலம் மக்களை சென்றடையும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இறைவனின் அருளால், நாங்கள் காஞ்சிபுரத்தில் அப்துல் கலாம் மழலையர் மற்றும் நர்சரி பள்ளியை 2017 ஆம் ஆண்டில் தொடங்கி உள்ளோம். தற்சமயம் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். எங்களுடைய பணிகளுக்கு தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறோம். பள்ளி, டிரஸ்ட்டின் சொந்த நிலத்திலும் கட்டிடத்திலும் இயங்குகிறது.
இன்ஷா அல்லாஹ், எங்கள் பள்ளி வளாகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக முதல் தளத்தை விரிவுபடுத்தவும் உள்ளோம்.
தங்களால் இயன்ற உதவிகளை நமது டிரஸ்ட் கட்டிட பணிகளுக்கு கொடுத்து உதவிடுவீர்.
Copyright © 2021 AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.
If you can't feed hundred people , then feed just one.