AL ANSAAR Trust conduct CLIP class for students who have facing struggles to learn Education
Alhamdulillah more than 10 students gained by this class and well qualified and interested to learn.
எங்கள் டிரஸ்ட் எண்ணும் எழுத்தும் எனும் இலவச கற்றல் மேம்பாட்டு வகுப்புகள் மூலம் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களின் கற்றல் உணர்வை மேம்படுத்துகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் இதுவரை 10ற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து உள்ளனர்.தற்போது அவர்கள் ஆர்வமுடன் படிக்கின்றனர்.
AL ANSAAR Trust conduct tuition class for boys and girls separately with well qualified faculties. The tuition class has been running for past 10 years with total capacity of more than 200 students per year studying in our institution.
Insha Allah We are planning to conduct tuition classes from 9th, 10th, 11th, 12th in coming year with support of our donors.
கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் டிரஸ்டின் இலவச கல்வி பயிற்சி மையம் மூலம் மாணவ மற்றும் மாணவிகளுக்கு தனி தனி வகுப்புகள் நடத்தி வந்தோம்.
இன்ஷா அல்லாஹ் எங்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் வரும் ஆண்டில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
Every year our trust provides note books, bags for nearly 250 school students who are from financially deprived class.Nearly 2500 students have been benefited so far with the education aid provided by our trust.
ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாணவர்களுக்கு நோட் புத்தகங்கள், பைகள் வழங்கியுள்ளோம். இதுவரை 2500 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.
Our trust conducts State, District wise competition during WORLD ENVIRONMENT DAY , INDEPENDENCE DAY , REPUBLIC DAY, NATIONAL EDUCATION DAY to enhanced the creativity of the students every year. We also issues certificate and prizes on this occasion.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக உலகச் சுற்றுச்சூழல் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய கல்வி நாள் ஆகியவற்றின் போது மாநில, மாவட்ட வாரியாக போட்டியை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குகிறோம்.
Copyright © 2021 AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.
If you can't feed hundred people , then feed just one.