Kathija (rali) Tailoring Institute ,a unit of Al-Ansaar Charitable and Educational Trust provides tailoring and designing courses to women at low cost.We also provide sewing machines for those who are financially backward with the support of our donors.We have been so far completed 40 batches.More than 400 members have been trained on to date. After completing the course,most of the women are self-dependent,self confident and earn Rs.6000/- per month. Alhamdulillah.
அல்-அன்சார் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் அங்கமான கதிஜா(ரலி) தையற் பயிற்சி மையம் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் தையல் மற்றும் வடிவமைப்பு கலைகளை பயிற்சி அளிக்கிறது.மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்களுக்கு தையற் இயந்திரம் வழங்குதல் போன்ற சமூக பணிகளை கூடுதலாக செய்து வருகிறது.இதுவரையில் 400க்கும் மேற்பட்ட பெண்களை கொண்ட 40 குழுக்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ.6,000/-வரை வருமானம் ஈட்டி தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார்கள். எங்களுடைய தொடர் பணிகளுக்கு தங்களுடைய மேலான நன்கொடைகள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
DONATE A SEWING MACHINE , SUPPORT A WOMAN
Copyright © 2021 AL-ANSAAR CHARITABLE AND EDUCATIONAL TRUST - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.
If you can't feed hundred people , then feed just one.